Your No.01 Choice To Learn Piano / Keyboard / Violin / Guitar Complete Education & Digital Music Production

14 Days of Guitar Online Course - Beginner Level

14 நாட்கள் கிட்டார் ஒன்லைன் கற்கைநெறி (தமிழில்)

இந்த ஒரு கற்கைநெறி போதும், ஒன்லைன் மூலமாக கிட்டார் வாசிக்க முழுமையாக கற்றுக்கொள்ள !!!


01) Guitar Video
CLICK PLAY BUTTON & WATCH NOW

02) எமது மியூசிக் சென்டர் தொடர்பான தகவல்கள் கீழுள்ள Video வில்
இணைக்கப்பட்டுள்ளது.

CLICK PLAY BUTTON & WATCH NOW




தற்போது புதிய Batch களுக்கான பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

  • Course Duration : 14 DAYS ONLINE
  • Age Limit : 12 - 17 மற்றும் 18 - 60

  • உலகத்தின் எப்பிரதேசத்தில் உள்ளவராக இருந்தாலும் இக்கற்கைநெறியில் ஒன்லைன் மூலமாக இணைய முடியும்.
  • கிட்டார் தொடர்பான எவ்வித கேள்விகளையும் இப்பாடநெறியில் உங்களால் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
  • ஒவ்வொரு வகுப்பும் பயிலுனர்கள் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக கற்பிக்கப்டும்.

உங்கள் ஒன்லைன் வகுப்பு நேரங்களை, உங்களுக்கு பொருத்தமான ஒரு நேரத்திற்கு தெரிவு செய்து கொள்ள முடியும் அல்லது RECORDED VIDEO CLASS களை பெற்று நீங்களே சுயமாகவும் கற்றுக்கொள்ள முடியும்..

  • தெரிவு 01 : சனி மற்றும் ஞாயிறு இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
  • தெரிவு 02 :  வியாழன் மற்றும் வெள்ளி இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இக்கற்கைநெறியின் வகுப்புக்கள் வாரத்திற்கு 2 LIVE ONLINE வகுப்புகள் வீதம் மொத்தமாக 7 வாரங்கள் நடாத்தப்படும்.

இந்த Course இல் இணையும் அனைவரிற்கும் 
  1. Online Class Recordings
  2. HD Private Video Lessons
  3. Guitar Music Theory eBook
  4. Guitar Notes Material
  5. Valid Certificate அனைத்தும் வழங்கப்படும்.
தற்போது இம்முழு பாடநெறிக்குமான ஒரு முறைக்கட்டணம் :
  • RS. 11,900.00 (LKR)
இக்கற்கைநெறியின் தரத்திற்கு ஏற்றவாறே இக்கட்டணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இக்கற்கைநெறியின் கட்டணத்தை 02 தவணை முறைகளில் செலுத்தும் வசதியும் உங்களுக்கு உள்ளது.
  • RS. 6,900.00 X 2 (LKR)

Admissions Opened Now | Batch 04 | Batch 05

14 Days of Guitar Online Course
இக்கற்கைநெறியின் 04th Batch வருகின்ற June 14 ஆம் திகதியும், 05th Batch வருகின்ற June 28 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படும்.

Registration Closing Date : 
  1. BATCH 04 - 14/06/2025
  2. BATCH 05 - 28/06/2025

இந்த Batch இல் இணைந்து உங்களுடைய Guitar தொடர்பான சகல சந்தேகங்களையும் தெளிவுப்படுத்திக்கொள்ளுங்கள்.

Limited Seats Only Available For Each Batch

ஆர்வமுள்ளவர்கள் மட்டும் உங்கள் பதிவை உறுதிபடுத்த தொடர்பு கொள்ளவும்.

Grand Music Centre
The Platform of Online Music Education
☎️ WhatsApp No : 94752517272

பதிவுகளுக்கு தொடர்பு கொள்ளவும்.


STUDENT REVIEWS