Your No.01 Choice To Learn Piano / Keyboard / Violin / Guitar Complete Education & Digital Music Production

Free Music Knowledge

Free Music Knowledge

14 Days of Violin Online Course - Beginner Level

14 நாட்கள் வயலின் ஒன்லைன் கற்கைநெறி (தமிழில்)

இந்த ஒரு ஒன்லைன் கற்கைநெறி போதும், வயலின் வாசிக்க முழுமையாக கற்றுக்கொள்ள !!! 






தற்போது புதிய Batch களுக்கான பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன.

  • Course Duration : 14 DAYS ONLINE
  • Age Limit : 18 - 59

  • உலகத்தின் எப்பிரதேசத்தில் உள்ளவராக இருந்தாலும் இக்கற்கைநெறியில் ஒன்லைன் மூலமாக இணைய முடியும்.
  • வயலின் தொடர்பான எவ்வித கேள்விகளையும் இப்பாடநெறியில் உங்களால் தெளிவுபடுத்திக்கொள்ள முடியும்.
  • ஒவ்வொரு வகுப்பும் பயிலுனர்கள் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக கற்பிக்கப்டும்.

உங்கள் ஒன்லைன் வகுப்பு நேரங்களை, உங்களுக்கு பொருத்தமான ஒரு நேரத்திற்கு தெரிவு செய்து கொள்ள முடியும் அல்லது RECORDED VIDEO CLASS களை பெற்று நீங்களே சுயமாகவும் கற்றுக்கொள்ள முடியும்..

இக்கற்கைநெறியின் வகுப்புக்கள் வாரத்திற்கு 2 LIVE ONLINE வகுப்புகள் வீதம் மொத்தமாக 7 வாரங்கள் நடாத்தப்படும்.

இந்த Course இல் இணையும் அனைவரிற்கும் 
  1. Online Class Recordings
  2. HD Private Video Lessons
  3. Violin Music Theory eBook
  4. Violin Notes Material
  5. Valid Certificate அனைத்தும் வழங்கப்படும்.
தற்போது இம்முழு பாடநெறிக்குமான ஒரு முறைக்கட்டணம் :
  • $ 39.00
இக்கற்கைநெறியின் தரத்திற்கு ஏற்றவாறே இக்கட்டணம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


Admissions Closed - Stay Tuned For Next Batch

Grand Music Centre
The Platform of Online Music Education
☎️ WhatsApp No : 94752517272

பதிவுகளுக்கு தொடர்பு கொள்ளவும்.